தவறான பதிலளித்து மிஸ் வேர்ல்டு ஆனார் சோப்ரா
லண்டன்:
லண்டனில் நடந்த உலக அழகிப் போட்டியில் தனக்குக் கேட்ட கேள்விக்குத் தவறான பதிலைத் தான் அளித்துள்ளேன் என்று மிஸ் வேர்ல்டு 2000 பிரியங்காதெளிவு படுத்தியுள்ளார்.
அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், அழகிப் போட்டி நடந்த போது, உலகிலேயே சாதனைப் பெண் மணியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் யார்என்று கேட்டார்கள்.
ஆனால் என் மன ஆழத்தில் சாதனைப் பெண்மணி என்றால் நினைவுக்கு வருவது அன்னை தெரசாதான். தன் வாழ்க்கையைப் பெரிதாக நினைக்காமல்ஏராளமான மனிதர்களின் வாழ்விற்காக தன்னை அர்பணித்தவர் அவர் என்றேன்.
நடுவர்கள் கேட்டது வாழ்ந்து கொண்டிருக்கும் சாதனைப் பெண் யார் என்பதுதான். ஆனால் நான் மறைந்த அன்னை தெரசாவைத் தான் குறிப்பிட்டேன்.அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நடுவர்கள், மறைந்தும் வாழும் அன்னை தெரசாதான் சாதனைப் பெண்மணி என்பதை ஒப்புக் கொண்டார்கள்.
மேலும், நான் தவறாகச் சொன்ன பதிலே என்னை அழகிப் போட்டியில் வெற்றி பெற வைத்து விட்டது. ஆனால் இது நான் வெற்றி பெற்ற பின் தான்எனக்கே தெரிய வந்தது.
அழகிப் போட்டியில் என்ன கேட்கப் போகிறார்கள் என்பதை நாம் முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் மாய ஜால வித்தை இருக்கிறதா என்ன?சூரியனுக்குக் கீழே உள்ள எதை வேண்டுமானாலும் அழகிப் போட்டியில் கேட்கலாம்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் உலகில் தினமும் என்ன நடக்கிறது என்பதைத்தான்.
அழகிப் போட்டியில் வெற்றி பெறணும்னா வெறும் உடலழகை மட்டும் பார்க்க மாட்டார்கள். புத்திசாலித்தனமும் தேவை என்றார்.
ஒரு கேள்வியால்:
அழகிப் போட்டியில் கேட்கப்படும் ஒரு கேள்விக்குத் தப்பான பதில் அளிக்கப்பட்டால் வெற்றி கிடைக்காது என்ற விதியில்லை என்று போட்டிநடத்தியவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications