புலிகளுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியது ராணுவம்
கொழும்பு:
இலங்கையின் வடக்கு பகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது.
இலங்கையின் வடக்கு பகுதியில் இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதலை தொடர்ந்ததை அடுத்து அங்கு கடும் சண்டை நடந்து வருகிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த பின் இலங்கை ராணுவம் நடத்தும் முதல் தாக்குதல் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தின் முக்கியமானபகுதிகளில் ராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர் என்றார்.
ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் சனாத் குமாரரத்னே கூறுகையில்,நுணவில்லுக்கு மேற்கே உள்ள பாதையில் இரண்டு கிலோமீட்டர் தூரம்முன்னேறியிருக்கிறோம் என்றார். இந்தப் பாதை யாழப்பாணத்தையும்சாவகச்சேரியையும் இணைக்கும் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பினர் எதுவும் கூறவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications