வட கிழக்கு பருவ மழை ஆரம்பம்
சென்னை:
சென்ற சில நாட்களாக வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிறுவனம்தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து மழை அறிவிப்பை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.அந்த அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது:
ஆந்திராவின் தெற்கு கரையோரம், வட தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ராயல் சீமா பகுதிகளில் இடியுடன் கூடிய மழையோ அல்லது பலத்த மழையோ பெய்யக்கூடும்.
தென் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவின் உள் பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டிருக்கிறது.
தமிழகம்:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை,வேலூர்,சேலம், கோயம்புத்தூர்,ஈரோடு, நீலகிரி, கரூர், பெரம்பலூர்,திருச்சி மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மற்ற பகுதிகளிலும் மழை பெய்யும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications