பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம்: இலங்கை பிரதமர்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர நார்வே தூதுக்குழு சமரச முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த சமரசப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை பிரதமர் விக்கிரமசிங்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தீவிரவாதத்தை ராணுவ நடவடிக்கை மூலமே ஒழிக்கமுடியும் என்று அவர் கூறினார்.
இப்போது அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த சனிக்கிழமை இலங்கையை அடுத்துள்ள ஹொரானா என்ற இடத்தில் நடந்த ஒருவிழாவில் இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் அமைதிப் பேச்சுவார்த்தையில் நான் குறுக்கிட மாட்டேன். நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பிரபாகரன்அறிவித்திருப்பது உண்மையானால் இது அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உதவும்.
பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த ஒரு இழிசெயலில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications