புலிகளின் கண்ணிவெடியில் பஸ் சிதறி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் மட்டகளப்பு பகுதியில் புலிகள் வைத்த கண்ணிவெடியில் பஸ் சிக்கியதில் பஸ் பயணிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் புதன்கிழமை பிற்பகல் நடந்தது. இவ்விபத்தில் பஸ் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. விபத்தில் காயமடைந்த அனைவரும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நுணவில் பகுதியில் ராணுவ வீரர்கள், விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆகஉயர்ந்துள்ளது. உயிரிழந்தோரில் ராணுவ வீரர்கள் 12 பேர்.
இருதரப்பினரையும் சேர்த்து மொத்தம் 53 பேர் காயமடைந்துள்ளனர்.
யு.என். ஐ
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications