அனில் கும்ப்ளே, ஆர்த்தி ராமசாமிக்கு பிர்லா விருது
டெல்லி:
விளையாட்டுத் துறையில் புரிந்த சாதனைகளைப் பாராட்டி, கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேவுக்கும், செஸ் விளையாட்டு வீரர் ஆர்த்தி ராமசுவாமிக்கும்1999-2000ம் ஆண்டிற்கான பிர்லா விருது வழங்கப்படுகிறது.
விளையாட்டுத்துறையில் சாதனை புரியும் வீரர்களுக்கு 1991 ம் ஆண்டு முதல் கே.கே.பிர்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறும்வீரர்களுக்கு ரூ 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கி கெளரவிக்கப்படும்.
1991 ம் வருடம் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும், ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை புவனேஸ்வரி குமாரியும் இந்தவிருதைப் பெற்றனர்.
விஸ்வநாதன் ஆனந்த், ரமேஷ் கிருஷ்ணன், பகதூர் பிரசாத், ஜஸ்பால் ரானா, மல்லேஸ்வரி, சச்சின் டென்டுல்கர், தன்ராஜ் பிள்ளை, மகேஷ் பூபதி ஆகியோர்இந்த விருதுகளைப் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
அனில் கும்ப்ளே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிறந்த பவுலர். இவர் 1990 ம் வருடம் இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில்சிறந்த முறையில் ஆடினார். அந்த ஆண்டு முதல் இவர் கிரிக்கெட்டில் தனது தனித்திறமையைப் பறைசாற்றி வருகிறார்.
சமீபத்திய வருடங்களில் நடந்த கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் பல சாதனைகள் புரிந்துள்ளார். மேலும் தற்போது இந்திய அணி இவரையே பெரிதும்சார்ந்திருக்கிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications