பிகார் முதல்வர் வீட்டில் துப்பாக்கிச் சூடு
பாட்னா:
பிகார் மாநில முதல்வர் ராப்ரி தேவியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் பாதுகாவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
பாட்னா கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் ஆஷிஷ் ரஞ்சன் சின்ஹா இது குறித்துக் கூறியதாவது:
சித்தாமராஹி பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குமார் நிராலா. அவரது தந்தையை அடையாளம் தெரியாத சிலர் கொலை செய்தனராம். அதே போல் அவரதுமனைவியை சமீபத்தில் யாரோ கடத்திச் சென்று விட்டனராம்.
இதுகுறித்துப் புகார் கொடுப்பதற்காக இவர், முதலமைச்சர் ராப்ரி தேவி வீட்டுக்கு வந்தார். அவரை உள்ளே விட பாதுகாவலர்கள் அனுமதிமறுத்ததையடுத்து அவர், பாதுகாவலர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, பாதுகாவலர்கள் அவரைக் கைது செய்து அவரிடமிருந்துநாட்டுத் துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றினர் என்றார்.
கைது செய்யப்பட்ட திலீப் குமார் மீது சச்சீவாலயா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின்துறை அமைச்சர்:
இதற்கிடையே, பிகார் மாநில மின்துறை அமைச்சர் ஷியாம் ராஜா கூறுகையில், பிகாரில் தீவிரவாத அமைப்பான மனுவாதி படையைச் சேர்ந்தவர்கள்தான் திலீப் குமார் என்ற வாலிபரை அனுப்பி வேவு பார்த்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications