நாளை கோவில் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
சென்னை:
தமிழகத்தில் கோவில் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தம்செய்கிறார்கள்.
இதுகுறித்து தமிழக திருக்கோவில் பணியாளர் சங்கங்களின் தலைவர் நல்லதம்பிவெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 36, 324 கோவில்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வூதியம்,பணிக்கொடை விடுப்புச் சலுகை பாரபட்சமின்றி அனைத்து பணியாளர்களுக்கும்வழங்குதல் உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து அரசைக்கேட்டு வருகிறார்கள்
இதற்காக இதுவரை 3 கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. கோவில்பணியாளர்களின் நியாயமான போராட்டங்களுக்கு அரசு ஊழியர்கள் சங்கம்,அறநிலையத்துறை அலுவலர்கள் சங்கம் உள்பட அரசு சார்ந்த அமைப்புக்களும் அரசுசாரா அமைப்புக்களும் ஆதரவு தருகின்றன.
கடந்த 5 ம் தேதி அறநிலையத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
முதல்வர் எங்கள் விஷயத்தில் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற உதவி செய்யவேண்டும். மேலும் நாங்கள் 8 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை தொடர்ந்துவேலைநிறுத்தப் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்று அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications