For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேபிள் டிவி இணைப்பில் சாதனையை நோக்கி சீனா

By Staff
Google Oneindia Tamil News

பெய்ஜிங்:

கேபிள் டிவி இணைப்பில் சீனா உலக சாதனை புரிந்துள்ளது. ஷாங்காய் நகரில் ஏற்கனவே 32 லட்சம் பேர் கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளனர்.

தற்போது இன்டர்நெட், தொலைபேசி, கேபிள்டிவி, இன்டர்நெட் மூலம் வர்த்தகம், கல்வி, மருத்துவ உதவி, ஈ காமர்ஸ் போன்றவற்றை பெற ஷாங்காய்நகரில் 10 லட்சம் பேருக்கு ஒருங்கிணைந்த கேபிள் டிவி இணைப்பு வழங்கியுள்ளனர்.

ஷாங்காய் நகரக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு வரும் 5 ஆண்டுகளில் ரூ 48, 000 கோடி முதலீடு செய்ய ஷாங்காய் நகராட்சி முடிவு செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X