தீவிரவாதிகளை ஒடுக்க அஸ்ஸாமுக்கு கூடுதல் ராணுவ வீரர்கள்
குவஹாத்தி:
கடந்த 6 வாரங்களில் அஸ்ஸாமியர் அல்லாத 116 பேர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அஸ்ஸாமுக்கு கூடுதல் ராணுவப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
அஸ்ஸாம் மட்டுமல்லாமல் அருணாசலப் பிரதேசத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் படுகொலைகளில்ஈடுபட்ட உல்பா தீவிரவாதிகள் அருணாசலப் பிரசேதத்துக்கு தப்பி செல்வதாக வந்த தகவலை அடுத்து அங்கும் ராணுவத்தினர்குவிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர அருணாசலப் பிரதேசத்தில் உல்பா தீவிரவாதிகள் முகாம்களையும் அமைத்துள்ளனர்.
இவர்களை இங்கிருந்து விரட்டி அடிக்க ராணுவ உதவி வேண்டும் என அருணாசலப் பிரசேதம் கோரியுள்ளது.
அஸ்ஸாமுக்கு மட்டும் 27 கம்பெனி (2,700 வீரர்கள்) ராணுவப் பிரிவுகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தப் படைகள்அஸ்ஸாம், அருணாசலப் பிரதேச காட்டுப் பகுதியில் தீவிர சோதனைகள் நடத்தவுள்ளன. இந்தக் கொலைகள் தொடர்பாக சுமார் 9பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைகளை கண்டித்து பேரணி:
அஸ்ஸாமியர் அல்லாதவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதைக் கண்டித்து குவஹாத்தியில் சனிக்கிழமை மாபெரும் பேரணிநடந்தது.
சுமார் 5,000 பேர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில், அனைத்து தீவிரவாத அமைப்புகளும் உடனடியாக தங்களது தாக்குதலைநிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications