மசூதியில் நுழைந்து தாக்குதல், ஒருவர் கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நள்ளிரவில் இஸ்லாமியர்களின் மசூதிக்குள் நுழைந்த கும்பல் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஒருவரைக் குத்திக் கொலைசெய்தது.
மசூதியின் மீது குண்டும்வீசப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டையில் சனிக்கிழமை நள்ளரவில் இச் சம்பவம் நடந்தது.
அங்கு நோன்பு தொடங்குவதற்கான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது நள்ளிரவு 1.30 மணிக்கு சுமார் 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.அனைவரையும் கடுமையாகத் தாக்கியது.
அனைவரும் சிதறி ஓடினர். அப்துல் ரஷீத் என்பவர் இத் தாக்குதலில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை அந்தக் கும்பல் கத்தியால் குத்திக்கொன்றது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications