புதுவையில் காங். பா.ஜ.க மோதல் தீவிரம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பாரதிய ஜனதா கட்சியினர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜெயகுமாரை உடனே பதவி நீக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் பாண்டிச்சேரியின் கூட்டுறவுத்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமாருக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக பொதுப்பணித்துறைஅமைச்சர் கண்ணன் புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில் கண்ணனை பாண்டிச்சேரி முதல்வர் பதவி நீக்கம் செய்தார்.
இது குறித்து பாண்டிச்சேரி பா.ஜ.க. தலைவர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
முதல்வர் சண்முகம் கண்ணனை பதவி நீக்கம் செய்ததால் ஜெயக்குமாருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுக்கிறது.மேலும் காங்கிரஸ் அரசு தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
முதல்வர் உடனே ஜெயக்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் அவ்வாறு செய்யா விட்டால் துணை நிலை ஆளுநர் பாண்டிச்சேரி அரசை கலைக்குமாறுமத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும். கண்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என கூறினார்.
யு.என்.ஐ.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications