மருத்துவமனையில் காளிமுத்து
சென்னை:
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அவைத் தலைவருமான காளிமுத்து நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமைஅனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் நீண்ட காலம் அமைச்சராக இருந்தவர் காளிமுத்து. தற்பொழுதுஅ.தி.மு.க அவைத் தலைவராக இருந்து வருகிறார்.
மத்திய அரசைக்கண்டித்து பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காளிமுத்து கலந்து கொண்டு பேசினார்.கூட்டம் முடிந்த பிறகு அங்கிருந்த தலைவர்களிடம் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தார். அங்கு அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக அப்பல்லோமருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெ.வுக்குத் தகவல்:
மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல் நிலை விபரம் குறித்து ஹைதராபாத்தில் உள்ள அ.தி.மு.கழகபொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications