லஞ்சத்தை ஒழிப்பதே லட்சியம் ..எஸ்.டி.எஸ்.
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். லஞ்சத்தை ஒழிப்பதே எங்களது லட்சியம் என்றுபுரட்சித் தலைவர் அதிமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
புரட்சித் தலைவர் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.டி.சோமசுந்தரம், இணைப் பொதுச்செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் நிருபர்களுக்குஅளித்த பேட்டி:
புரட்சித் தலைவர் அதிமுக வின் முக்கியக் கொள்கைள் மூன்று. அவை தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிப்பது, பூரண மதுவிலக்கை அமல் படுத்துவதுமற்றும் ஜாதி அரசியலுக்குத் தடை விதிப்பது ஆகியவையாகும்.
இதை ஏற்றுக் கொள்பவர்களுடன்தான் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம். மதவாதத்தை விட ஊழல் பெரிதல்ல என்று கூறுவது எய்ட்சை விடகேன்சர் பரவாயில்லை என்று கூறுவது போலாகும்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று வாஜ்பாய் பேசியது மிகப்பெரியதவறாகும். இதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதோடு, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தற்போதைய இந்திய அரசு, தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நீடித்தால் அதுஇந்தியாவுக்கே ஆபத்தாக முடியும் என்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications