மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசு.. ஜெ.
சென்னை:
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக அரசால் சமூக விரோதிகளைஒடுக்க முடியவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்.
தமிழக அரசால் சமூக விரோதிகளை ஒடுக்க முடியவில்லை, பொதுமக்களையும் காக்கமுடியவில்லை என ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:
திருவள்ளுரில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடிய இரண்டு பெண்கள்கள்ளச்சாராய கும்பலால் கொல்லப்பட்டனர். ஆனால் அரசு இந்த விஷயத்தை தவறாககையாண்டு வருகிறது. போலீசாரும் கொலை செய்யப்பட்ட பெண்களின்உறவினர்களை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.
தமிழக அரசு பொதுமக்கள் மீது தவறான வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும்.மேலும் திருவண்ணாமலையில் அமைச்சர் பிச்சாண்டி போலியோ சொட்டு மருந்துகொடுத்தவுடன் குழந்தை இறந்ததை எதிர்த்து போராடிய அ.தி.மு.க. தொண்டர்கள் மீதுபோடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெற வேண்டும்,
பாளையங்கோட்டையில் மசூதியில் பைப் வெடிகுண்டு வீசி இரண்டு பேர்கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் மெதுவாகசெயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது எனகூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications