தபால் ஊழியர்கள் மீது அவசர சட்டம் பிரயோகம்
டெல்லி:
டெல்லி பிராந்தியத்தில் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடும் தபால் துறைஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அவசர கால பணி பராமரிப்புச்சட்டத்தை டெல்லி அரசு அமல்படுத்தியுள்ளது. தபால் துறை ஊழியர்களின்போராட்டத்தையும் அது சட்டவிரோதமாக அறிவித்துள்ளது.
மாநில ஆளுநர் விஜய் கபூர் இந்த சட்டத்தைப் பிரயோகித்துள்ளார். இதன் படி, டெல்லிமற்றும் சுற்று வட்டாரத்தில் வேலைநிறுத்தம், ஊர்வலம், எதிர்ப்புப் போராட்டங்கள்நடத்தக் கூடாது. மீறி நடத்தினால், அவர்கள் மீது இந்த சட்டத்தின்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6 மாதத்திற்கு இந்த சட்டம் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11-வதுநாளாக தபால் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்ததையடுத்து இந்தசட்டத்தை பிரயோகித்திருப்பதாக டெல்லி மாநில அரசு வட்டாரம் தெரிவித்தது.
ஏற்கனவே, தபால் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைசட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications