வீரப்பன் யாழ்ப்பாணத்திற்கு தப்பினாரா?
சென்னை:
வீரப்பன், யாழ்ப்பாணத்திற்கு தப்பிச் செல்லவில்லை என கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்திச் செல்லப்பட்டு 108நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். தற்போது இரு மாநில அரசின் அதிரடிப்படை வீரர்களும் வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வீரப்பன் யாழ்ப்பாணத்திற்கு தப்பிச் சென்றதாக கூறப்படுவது குறித்துசென்னை வந்துள்ள கர்நாடக முதல்வரிடம் கேட்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சிஅலுவலகத்தில் கிருஷ்ணா இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
பல பத்திரிக்கைகளில் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் யாழ்ப்பாணம் தப்பிச்சென்றுவிட்டார்கள் என கூறி வருகின்றன. அது முற்றிலும் தவறானது. ஏனென்றால்வீரப்பன் இன்னும் காட்டில் தான் இருக்கிறான் என நம்புவதற்கு பல காரணங்கள்இருக்கின்றன.
இரு மாநில அரசின் அதிரடிப்படை வீரர்களும் வீரப்பனின் மறைவிடத்தைகண்டுபிடித்து அவனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்குஎல்லாவிதமான சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரசார் வீரப்பனை பிடிக்க தமிழக அரசு கர்நாடக அரசுடன்ஒத்துழைக்கவில்லை என்ற கருத்து குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.ஏனென்றால் அது தற்போது நடந்து வரும் நடவடிக்கைகளை பாதிக்கும் என கூறினார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications