வீரப்பன்: களமிறங்கும் வன அதிகாரிகள்
கோவை:
சத்யமங்கலம் காட்டில் பதுங்கியுள்ள வீரப்பனைப் பிடிப்பதற்காக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள, கூட்டுஅதிரடிப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸாருக்கு உதவி செய்வதற்காக 50 வன அதிகாரிகள்நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வன மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமைதெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், வன அதிகாரிகள் எல்லைப் பாதுகாப்புப் படைமற்றும் கூட்டு அதிரடிப்படை போலீஸாருக்கு சத்யமங்கலம் காடு, வீரப்பன் பதுங்கியிருக்கும் இடம் ஆகியவைகுறித்து வழி காட்டுவார்கள்.
இந்த வன அதிகாரிகளுக்கு சிறப்பு அனைத்து சலுகைகளும் அளிக்கப்படும். உயிரைப் பணயம் வைத்துசெயல்படும் இவர்களுக்கு சலுகைகள் பல அளிக்கப்படும்.
முதலில் பிஎஸ்எப் மற்றும் எஸ்டிஎஃப் படையினர் 55 வன அதிகாரிகளைக் கேட்டனர். நாங்கள் 70 பேரைஅனுப்பினோம். அவர்கள் 50 பேரைத் தேர்வு செய்துள்ளனர் என்றார் துரைமுருகன்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications