அர்ச்சகர் பள்ளிகள் திறக்கக் கோருகிறார் வீரமணி
கோவை:
கோயில்களில் அனைத்து சாதியினரும் பயன்பெரும் வகையில், அர்ச்சகர் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என திராவிடக் கட்சியின் பொதுச் செயலர்வீரமணி பேசினார்.
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திராவிடக் கழகத்தின் பொதுச் செயலர் வீரமணிபேசியதாவது:
தமிழகத்தில் இன்னும் தீண்டாமைக் கொடுமை இருந்து வருகிறது. பல கிராமங்கள் இதிலிருந்து விடுபடவில்லை. இங்கு இரட்டை டம்ளர் முறை அமலில்இருந்து வருகிறது. இதை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்படி தீண்டாமை இல்லையென்றாலும், நடைமுறையில் இருப்பதை தடுக்க வேண்டும். கோவை காந்திபுரத்தில் கடவுள் மறுப்பு கல்வெட்டை யாரோசிலர் அகற்றி விட்டனர். அதே இடத்தில் மீண்டு கல்வெட்டை நிறுவுவோம்.
கோயில்களில் அனைத்துச் சாதியினரும் பணியாற்றும் வகையில் அர்ச்சகர் பள்ளியை மீண்டும் அரசு திறக்க வேண்டும். அவ்வாறு திறக்கப்படாவிட்டால்வரும் டிசம்பர் 29ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், போராட்டம் நடத்துவோம். அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.சாலை மறியலும் நடத்துவோம் என்றார் வீரமணி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications