ரேடியோ வெங்கடேசன் வழக்கு ஒத்திவைப்பு
கடலூர்:
போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழ்த்தீவிரவாதி ரேடியோ வெங்கடேசன் மீதான வழக்கை அடுத்த மாதம் 29-ம் தேதி வரைகடலூர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தமிழர் விடுதவைப்படை என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் 6.4.91 அன்றுகடலூர் மாவட்டம் புத்தூர் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்தபோலீஸ்காரர் ராஜேந்திரன் என்பவரை வெட்டிக் கொன்று விட்டு, போலீஸ்ஸ்டேஷனில் இருந்த ஆயுதங்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக ரேடியோ வெங்கடே.சன், சூ என்கிற சுந்தரம், உள்ளிட்ட 11 மீதுவழக்கு தொடரப்பட்டது. இதில் லெனின் என்பவர் இறந்து விட்டார். மாறன்தலைமறைவாகிவிட்டார் (இவர்தான் வீரப்பனுடன் காட்டில் இருப்பதாகக்கூறப்படுகிறது).
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி திருசிச் சிறையில் உள்ள ரேடியோ வெங்கடேசனும், சூ என்கிற சுந்தரமும் பலத்தபாதுகாப்புடன் கடலூர் மாவட்ட கூடுதல் கோர்ட்டுக்கு அனைத்து வரப்பட்டனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முருகேசனும், ரவி என்பவரும் நீதிமன்றத்தில்ஆஜராகாததால், நீதிபதிஎம். வேலு வழக்கை அடுத்த மாதம் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications