போட்டி புறக்கணிப்பு: தென்கொரிய முடிவு துரதிருஷ்டம் .. ரமேஷ் கிருஷ்ணன்
சென்னை:
தென் கொரியா ஆசிய கோப்பை டென்னிஸ் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என கூறியிருப்பதுதுரதிருஷ்டவசமானது என இந்திய டென்னிஸ் அணி கேப்டன் ரமேஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
தென் கொரிய அணி டெல்லியில் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தோனேஷியாவுடனானபோட்டியில் விளையாடப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா இறுதிப் போட்டியில்விளையாட தகுதி பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ரமேஷ் கிருஷ்ணன் இது துரதிருஷ்டவசமானது என்றார். அவர் கூறுகையில், தென்கொரியாவின் தவறான முடிவிற்கு டெல்லி டென்னிஸ் கழகமும், அனைத்திந்திய டென்னிஸ் கழகமும் எதிர்ப்புதெரிவிக்கலாம். அது குறிதது அவர்களே முடிவு செய்ய வேண்டும்.
வரவிருக்கும் டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா- சீனாவுடன் மோதுகிறது. சீனாவின் தலைசிறந்தஆட்டக்காரர் காயம் காரணமாக ஆசிய கோப்பையில் விளையாட மாட்டார். அதையும் கருத்தில் கொண்டு இந்தியஅணி தயாராகி வருகிறது என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications