ஜெ. தலைமையில் மக்கள் கூட்டணி .. மூப்பனார்
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் ஜெயலலிதா தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணியாக இருக்கும் கூட்டணி, மக்கள் ஆதரவுகூட்டணியாக மாற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், மதச்சார்பற்ற கூட்டணி, மக்கள் ஆதரவு கூட்டணியாக மாறும்வாய்ப்புக்கள் உள்ளன.
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் திட்டம் குறித்து தெரிவிக்கப்படும். தமிழகத்திலும், மத்தியிலும் கண்டிப்பாககூட்டணி ஆட்சியே ஏற்படும். கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆட்சி பங்கு தேவை என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தும் என்றார் மூப்பனார்.
முன்னதாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் முதலில் தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார். பின்னர் தி.மு.க., பாரதிய ஜனதாதலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் மூப்பனார், தி.மு.க.விலிருந்து பிரிந்தார் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications