கன்னட அமைப்புகள் எதிர்ப்பு ..ரத்தானது நெடுமாறன் விழா
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்த நெடுமாறனுக்கு பெங்களூரில் நடைபெற இருந்தபாராட்டு விழா ரத்து செய்யப்பட்டது.
சந்தன வீரப்பனால் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 108 நாட்களுக்குப்பின் விடுதலை செய்யப்பட்டார்.
ராஜ்குமார் விடுதலைக்கு உதவிய நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுவைசுகுமாறன் ஆகியோருக்கு ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் பாராட்டு விழாநடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த பாராட்டு விழா பெங்களூரில் இருக்கும் நேஷனல் கல்லூரி மைதானத்தில்நடத்தப்பட இருந்தது. இதற்கு அரசும் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர் ராஜ்குமாரும் சம்மதம் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த விழாவை நடத்துவதற்கு பல கன்னட அமைப்புகளும் எதிர்ப்புதெரிவித்துள்ளன. இதை மீறி விழா நடத்தினால் அதை நாங்கள் தடுப்போம். அதனால்ஏற்படும் விளைவுகளுக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என அந்தஅமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதன் காரணமாக நெடுமாறனுக்கு நடத்தப்படவிருந்த பாராட்டு விழா ரத்துசெய்யப்பட்டு விட்டது.
இது குறித்து ஃபிலிம் சேம்ப் ஆஃப் காமர்ஸ் தலைவர் கே.சி. என். சந்திரசேகர்கூறியதாவது:
ராஜ்குமாரை விடுவிக்க பாடுபட்ட நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன்ஆகியோரை சென்னைக்கு சென்று பாராட்ட திட்டமிட்டிருக்கிறோம் எனதிட்டமிட்டிருக்கிறோம். இதற்காக அவர்களிடம் தேதி கேட்டிருக்கிறோம் என கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications