பசு வதையைத் தடுக்க பசு பாதுகாப்பு இல்லம்
கோவை:
பசு வதையைத் தடுக்க 25 ஏக்கர் நிலப்பரப்பில் பசுக்கள் தங்கும் இடம் ஒன்றை ஜெயின் சேவா மண்டல் என்றஅமைப்பு கோவையில் துவங்கியுள்ளது.
ஸ்ரீ சுபரஷ்வாநாத் ஜெயின் சேவா மண்டல் என்ற அமைப்பின் தலைவர் பிரவீன் குமார், ரத்தன் சர்த் போத்ராஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பசு வதையைத் தடுக்க பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் அமைப்புகள் ஒருங்கிணைந்து முயற்சிமேற்கொண்டு வருகின்றன. இந்த பயற்சியின் பலனாக கோவை அருகே 17 கிலோமீட்டர் தொலைவில் பசுபாதுகாப்பு இல்லம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.
பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ள இந்த இடம் 25 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டது. இதனை ரூ. 50 லட்சம்செலவில் வாங்கியுள்ளோம்.
இங்கு பால் தருவதற்குக்கூட பயனற்று போன அடிமாடுகளை பாதுகாக்க முடிவு செய்துள்ளோம். இந்தநிலப்பரப்பில் 800 மாடுகள் வரை பாதுகாக்கப்படும்.
இந்த மாடுகள் இயற்கை மரணம் வரை இங்கேயே நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.கோவையிலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் மாடுகள், மோசமான முறையில் கொண்டுசெல்லப்படுகின்றன. இவற்றைத் தடுக்க முயற்சி செய்வோம்.
மகாவீர் ஜெயந்தியின் 2600ம் ஆண்டை முன்னிட்டு, அதனைக் கொண்டாட மத்திய அரசு நூறு கோடி ரூபாய்ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கென ஒரு கமிட்டியும் அமைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அஹிம்சையை தொடர்ந்துவலியுறுத்துவோம். பிப்ரவரி மாதம் இந்த ஜெயந்தி விழா கொண்டாடப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications