இந்தியா வருகிறார் சீனா முன்னாள் அதிபர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சீணாவின் முன்ளாள் அதிபர் லீ பெங்க் 9 நாள் பயணமாக இந்த மாதம் 9-ம் தேதி இந்தியா வருகிறார்.

சினாவின் முன்னாள் அதிபராக இருந்தவர் லீ பெங்க். இவர் சீன அரசியல் தலைவர்களில் முக்கியமானவருமாவார். இவர் இந்த மாதம் 9-ம் தேதி 9நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார்.

லீ பெங்குடன் அவரது மனைவி ஷூலீன் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் வருகின்றனர். லீ பெங்கின் வருகை இந்திய - சீன உறவை மேலும்வளர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+