Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.

இச்சம்பவம் பாரமுல்லா பகுதியில் நடந்தது. இச்சம்பவத்தில் இறந்த ஹபிபுல்லா, குலாம் ரசூல் ஆகியோரது சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இன்னொருவரது சடலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை .

துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். அவரது பெயர் மற்றும் இதர விவரங்கள் தெரியவில்லை.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+