மும்பை அலகாபாத்துக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
அலகாபாத்தில் நடக்கவுள்ள மகாகும்பத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக மேற்கு ரயில்லே மும்பை - அலகாபாத்இடையே சிறப்பு ரயிலை விடத் தீர்மானித்துள்ளது.
ஜனவரி 21 ம் தேதி முதல் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மும்பையில் ஜனவரி 21 ம் தேதி இரவு 11 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரயில் ஜனவரி 23ம் தேதி காலை 8 மணிக்கு அலகாபாத்தை அடையும்.
இதே போல் அலகாபாத்திலிருந்து ஜனவரி மாதம் 25 ம் தேதி மாலை 4 மணிக்குக் கிளம்பும் ரயில் ஜனவரி 26 ம் தேதி இரவு 10.35 க்கு மும்பையைஅடையும்.
இந்த ரயில் சூரத், வடோதாரா, கோடா, மாதாபூர், போரிவாலி, வாபி, வால்சத், கோத்ரா, ரட்லாம், ஷாம்கார், ஆக்ரா ஆகிய இடங்களில்நிற்கும்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications