சிதம்பரத்தில் ஆருத்ர தரிசனா விழா
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசன விழா நடந்ததையொட்டி ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
இங்குள்ள நடராஜர் கோவிலில் ஆருத்ர விழா நடந்ததையொட்டி தேர்த் திருவிழா நடைபெற்றது. நடராஜர், சிவகாம சுந்தரி, சண்டிகேஸ்வரர், வினாயகர், முருகன்ஆகிய 5 சாமி சிலைகளை ஆபரணங்களால் அலங்காரம் செய்து அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் வைத்து பக்தர்கள் வீதி வழியாக இழுத்துச் சென்றனர்.
பின்னர் திங்கள்கிழமை ஆருத்ர தரிசன விழா நடந்தது. ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாம சுந்தரிக்கும் அதிகாலையில் இருந்து மகாஅபிஷேகம் நடைபெற்றது.
நடராஜ மூர்த்தியும், சிவகாம சுந்தரியும் ஆயிரங்கால் மண்டபத்தில் திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்கள். இந்த தரிசன விழாவில்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்கள்.
விழாவில் பாராயணம், வேத பாராயணம், திருவெம்பாவை உற்சவம் ஆகியவை நடைபெற்றன. விழா முன்னிட்டு சுகாதார ஏற்பாடுகளை சிதம்பரம்நகரசபை அதிகாரிகள் செய்து இருந்தனர். பல்வேறு பொதுநல சேவை சங்கங்கள் பக்தர்களுக்கு முதல் உதவி மற்றும் குடிதண்ணீர் வசதிகள் செய்து இருந்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications