சென்னை மீனவர்கள் ஆந்திராவில் கைது
சென்னை:
ஆந்திரா அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 70 பேரை ஆந்திர மாநில மீனவர்கள்சிறை பிடித்தனர்.
சென்னை காசிமேடு பகுதி மீனவர்கள் 70 பேர் காசிமேடு துறைமுகத்திலிருந்து சென்ற 1-ம் தேதி ஆந்திரமாநிலத்திற்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் நெல்லூர் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது நெல்லூருக்கு அருகே இருக்கும் திங்கா பள்ளிமீனவக் குப்பத்திலிருக்கும் 100-க்கும் அதிகமான மீனவர்கள் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
இதன் காரணமாக இரு மாநில மீனவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆந்திர மீனவர்கள், தமிழகமீனவர்களைப் பிடித்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த லட்சக் கணக்கான இறால் மீன்களையும், அவர்களிடமிருந்தநகைகளையும் பறித்து கொண்டு அவர்களையும் சிறை பிடித்தனர்.
இது பற்றி சென்னைக்கு தகவல் வந்தது. தமிழக விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வரையும்மீன்வளத்துறை அமைச்சரையும் சந்தித்து இந்த தகவல்களை கூறி சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து மனு கொடுத்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications