மே.வங்காளத்தில் பந்த்: வன்முறையில் 24 பேர் காயம்
கொல்கத்தா:
மேற்குவங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்திருந்த பந்த்தையொட்டி நடந்தவன்முறையில் 24 பேர் காயமடைந்தனர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சுசந்தா கோஷ் தெரிவித்தார்.
வன்முறையில் காயமடைந்தவர்கள் அனைவரும் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள். 34 பஸ்கள் அடித்துஉடைக்கப்பட்டன. இவற்றில் 24 பஸ்கள் அரசு பஸ்கள். சில பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
வேலைநிறுத்தப் போராட்டம் குறித்துத் தெரியாத பேரூந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. அலிப்பூர் நகரில் 6பஸ்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சி ஆகியோர் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டக் கோரியும், திரிணாமூல் காங்கிரஸ்தொண்டர்களை தாக்குவதைக் கண்டித்தும் இந்தப் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
மேலும் தலைநகர் கொல்கத்தா உள்பட பிற இடங்களில் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை விடப்பட்டுள்ளது. சோட்டிப்பூர், பாராசத், நயாகடி போன்ற நகரங்களில் சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.
யு.என்.ஐ.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications