ரேஷன் கடை ஊழியர்கள் 8 ம் தேதி வேலைநிறுத்தம்
சென்னை:
சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 ம் தேதி ரேஷன் கடை ஊழியர்கள் தமிழகத்தில் வேலைநிறுத்தப்போராட்டம் செய்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து கூட்டுறவு நிறுவன ஊழியர் மாநில சங்கங்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆழ்வாரப்பன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடுகூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், 240 நாட்கள் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்தி காலமுறை சம்பளம்வழங்க வேண்டும், பென்ஷன் வழங்க வேண்டும் உள்பட 9 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையறையற்ற போராட்டத்தில்ஈடுபடவுள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 26 ஆயிரம் ரேஷன் கடைகள், 32 கூட்டுறவு ஸ்டோர்கள் மற்றும் மண்ணெண்ணெய் பல்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள்மூடப்படும். இவைகளில் வேலைபார்க்கும் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications