ப்ளஸ் டூ தேர்வு: விடைத்தாள் நகல் கிடைக்க ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் விடைத்தாள்களின் ஜெராக்ஸ் காப்பியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
தமிழகத்தில் 2001 ம் ஆண்டு முதல் ப்ளஸ் டூ தேர்வு எழுதும் மாணவ மாணவியர் இயற்பியல், வேதியியல், கணிதம், மற்றும் உயிரியல் பாடங்களில் தங்கள்விடைத்தாள்களைப் பெற்றுக் கொள்ள முடியும். விடைத்தாள் ஒன்றுக்கு ரூ 50 செலுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ 400 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை தமிழகத்தில் மறுமதிப்பீடு வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications