நிலநடுக்கம்: குலுங்கியது கோவை
Subscribe to Oneindia Tamil
கோவை:
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் காலை 8.15 மணிக்கு சோமனூர், கவுண்டம்பாளையம், வடவள்ளி, புளியகுளம் ஆகிய இடங்களிலும், உடுமலைப்பேட்டையில்ஐஸ்வர்யா நகர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் 2 வினாடிகள் நீடித்தது. உடுமலைப்பேட்டையில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகளிலிருந்து மக்கள் அனைவரும் வெளியேற ஓடஆரம்பித்தனர்.
சோமனூர் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் ஜன்னல்கள் இடிந்து விழுந்தன. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் நொறுங்கின.
இருப்பினும் உயிர்ச்சேதமோ மிகப்பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications