அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த பின் வாக்காளர் பட்டியல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் ஆலோசனை செய்த பின்புதான் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவேண்டும் என்று மதச்சார்பற்ற கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
புதன்கிழமை பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
வரும் சட்டசபைத் தேர்தலில் கள்ள ஓட்டைத் தடுக்கும் வகையில் அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம்முயற்சி எடுக்க வேண்டும்.
பாண்டிச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டு வேறு மாநிலங்களில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாகக் கூட்டத்தில் காங்கிரஸ், அ.தி.மு.க, த.மா.கா., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு ஆகிய கட்சிகள்பங்கேற்றன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications