ஆந்திர கலைஞருக்கு சங்கீத சாம்ராட் விருது
கோவை:
பாரதிய வித்யாபவன் சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும் சங்கீத சாம்ராட் என்ற விருது இந்த ஆண்டு ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த நேதுநூரடு கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்படுகிறது.
பாரதிய வித்யாபவன் ஆண்டு தோறும் சங்கீத சாம்ராட் என்ற பட்டத்தை வழங்கி வருகிறது. லால்குடி ஜெயராமன்,டி.கே பட்டம்மாள், பாலமுரளிக் கிருஷ்ணா, கோவிந்தராவ், நாராயணசாமி ஆகியோர் இந்த விருதுபெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த வரிசையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இந்தஆண்டு சங்கீத சாம்ராட் பட்டத்தைப் பெறுகிறார்.
கோவையில் நடக்கும் நான்கு நாள் பொங்கல் கலை விழாவில், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.கிருஷ்ணமூர்த்தி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இப்போது வயது 73.
அன்னமாச்சாரியார் பாடல்களைப் பாடியதால் பெரும் புகழை அடைந்தார். இதே போன்று இவர் பாடியதால்அன்னமாச்சாரியார் பாடல்கள் பெரும் புகழ் அடைந்தன. இசைக் கல்லூரி ஒன்றில் இவர் முதல்வராகப்பணியாற்றியுள்ளார்.
பாரதிய வித்யா பவன் ஆண்டு தோறும் பொங்கலை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்தநிகழ்ச்சிகளில் சங்கீத இசை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 12 முதல்16 வரை நடக்கும் நான்கு நாள் நிகழ்ச்சியில் காலையில் பிரபலங்களின் இசை மற்றும் இலக்கியசொற்பொழிவுகளும், மாலையில் அறிமுகமாகும் இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications