கோமாவில் காங். தலைவர் ஜிதேந்திர பிரசாத்
டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர பிரசாத் உடல்நிலை மோசமான நிலையில் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் கோமா நிலையில் உள்ளார்.
டாக்டர் விஜய் ஷீல் குமார் தலைமையில் கைதேர்ந்த டாக்டர்கள்குழு ஒன்று ஜிதேந்திர பிரசாத்துக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
ஜிதேந்திர பிரசாத்தின் சகோதரர் ஜெயேந்திர பிரசாத் தன் சகோதரர் கோமா நிலையில் இருக்கிறார் என்று தெரிந்ததும் அவர் மயக்கம் போட்டுவிழுந்தார்.
அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் நிலையில் நல்ல முன்னேற்றம்காணப்படுகிறது. அவரும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலில் ஜிதேந்திர பிரசாத் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து அப்பல்லோமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில்வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கடந்த 8 ம் தேதி ராம் மனோகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
யு.என். ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications