சென்னை ரயிலில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெங்களூர் - சென்னை ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அது வெறும் வதந்தி என்று தெரிய வந்தது.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது:
சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் ரயில்வே போலீஸாருக்குதொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் வில்லிவாக்கம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் ரயிலில்ஏறி சோதனை செய்தனர். சோதனை முடிவில் அப்படி வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. இதனால் பெங்களூர் வந்த ரயில்ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தது என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications