சத்தியமூர்த்தி விடுதலையை எதிர்த்து அரசு அப்பீல்
சென்னை:
ரூ. 53.50 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர்சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவியை தனி நீதிமன்றம்விடுதலை செய்ததை எதிர்த்து தமிழக அரசு சென்னைஉயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
அப்பீல் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏ.ராமமூர்ததி,சத்தியமூர்த்தி, அவரது மனைவி சந்திரா ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், தெள்ளத் தெளிவாக பலசாட்சியங்களை அரசுத் தரப்பு நிரூபித்தும் கூட அதை தனி நீதிபதிகவனத்தில் கொள்ளத் தவறி விட்டார்.
சத்தியமூர்த்தி, வருமானத்திற்கு மீறிய வகையில், சொத்துக்களைக்குவிப்பதற்கு சந்திரா துணை போயிருப்பதும், சத்தியமூர்த்திசார்பாக அவர் சொத்துக்களைச் சேர்த்ததும் தெளிவாகநிரூபிக்கப்பட்டும் கூட அதை தனி நீதிமன்றம் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
முன்னதாக ஆகஸ்ட் 18-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் தனி நீதிமன்றநீதிபதி ராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி மற்றும் சந்திராவைவிடுவித்து தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications