தமிழக சிறார் தொழிலாளர்கள் கர்நாடகத்தில் மீட்பு
ஷிமோகா (கர்நாடகா):
தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளிகள் கர்நாடகா மாநிலம் ஷிமோகாவிற்குஅருகே மீட்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி சாகர் உதவிக் கோட்ட உதவி ஆட்சியர் முஜீப் அகமது கூறுகையில்,தமிழகத்தின் இருமடை என்ற பகுதியில் உள்ள சமூக சேவை அமைப்பினர் கொடுத்தகடிதத்தை அடிப்படையாகக் கொண்டு ஷிமோவின் கலெக்டர் கணேசன் எடுத்தநடவடிக்கை எடுத்தார்.அப்போது சாகர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில்தமிழகத்தைச் சேர்ந்த 18 குழந்தை தொழிலாளிகள் மீட்கப்பட்டனர்.
இது குறித்து விசாரணை செய்ய விரைவில் போலீசார் தமிழகம் செல்வார்கள்.சிறுவர்களை கடத்தியதாக கூறப்படும் 9 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சிறுவர்கள் ஈரோடு. சேலம், நாமக்கல், திருப்பூர், போச்சமடை பகுதியைச்சேர்ந்தவர்கள். இந்த சிறுவர்களின் பெற்றோரிடம் பணம் கொடுத்து சிலரையும்,மேலும் சிலரை இவர்கள் கடத்தி வந்துள்ளனர்.
மீனவர்கள் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை மீன் பிடிக்க வலை விரிப்பார்கள்.குழந்தைகள் அதிகாலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரை வலையில் இருக்கும்மீன்களை சேகரித்து வைக்க வேண்டும்.
மீட்கப்பட்டவர்கள் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் சில ர்கொத்தடிமைகளாக இருக்கின்றனர். இவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள்எனகூறினார்.
மீனவர்களுக்கு கட்டுப்படாத சிறுரவர்களுக்கு கால்களில் சூடுவைக்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகளுக்கு நகரத்து வாழ்க்கை,பழக்க வழக்கங்கள் தெரியவாய்ப்பில்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மீனவர்கள் மட்டும் நகரத்திற்குசென்று மீன்களை விற்று வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications