திருப்பூர் தீ விபத்தில் 54 குடிசைகள் நாசம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
திருப்பூரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 54 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
திருப்பூர் அருகே புளியக்காடு என்ற இடத்தில் குடிசைகள் அதிகம் உள்ளன. இங்குதங்கியிருப்பவர்கள் வெளியூரிலிருந்து திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருபவர்கள்.
இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்காக பெரும்பாலானோர் ஊருக்குச் சென்றுவிட்டனர். அப்போது குடிசை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குடிசைகள் மளமளவென எரியத் தொடங்கின.
இதில், 54 குடிசைகள் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த தீயணைப்பு படையினர்சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விபத்தில் 17 சைக்கிள் உட்பட சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துபோனது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்துஆராய்ந்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications