பாண்டி.யில் நர்ஸ்கள் குடும்பத்துடன் போராட்டம்
பாண்டிச்சேரி:
நீதி கோரி, பாண்டிச்சேரி மாநில சுகாதாரத் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் குடும்பத்துடன் போராட்டம்நடத்தப்பட்டது.
பாண்டிச்சேரி தலைமைச் செயலகம் முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில், ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த பலர்குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நர்ஸ்கள் சிலரும் இதில் பங்கேற்றனர்.
பாண்டிச்சேரிக்கு உட்பட்ட மாஹே பகுதியிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இடம் மாற்றம் செய்யப்பட்டசுகாதாரப் பணியாளர்களை மீண்டும் பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும். ஒரு ஆண்டுக்கு மேல் மாஹே பகுதியில்,பணியாற்றிய நர்ஸ்களுக்கு மீண்டும் பாண்டிச்சேரியில் வந்து பணிபுரிய இடமாற்ற உத்தரவுகள்பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதை அமல்படுத்தாமல் அரசு உள்ளது.
அரசின் தவறான இடமாற்றல் கொள்கையினால் நர்ஸ்கள் உள்பட சுகாதாரத் துறை ஊழியர்களின் குடும்பங்கள்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.
கடந்த வாரம் இதே கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய நர்ஸ்கள் சங்கத்தின் பாண்டிச்சேரி பிரிவு சார்பில்தர்ணாப் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications