சிறாவயல் ஜல்லிக்கட்டில் 54 பேர் காயம்
திருப்பத்தூர்:
சிறாவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடு முட்டி 54 பேர்காயமடைந்தனர். 5 பேர் கவலைக்கிடமாக இருக்கின்றனர்.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் வீர விளையாட்டு மஞ்சுவிரட்டுஎன்றழைக்கப்படும் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்றது அலங்காநல்லூர்.அதற்கு அடுத்தபடியாக புகழ் பெற்றது சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூருக்குஅருகில் இருக்கும் சிறாவயல்.
சிறாவயலில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக திருச்சி, சிவகங்கை,ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200-க்கும்அதிகமான காளைகள் அழைத்து வரப்பட்டன.
பரபரப்பான இந்த வீரவிளையாட்டைக்காண தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
இந்த காளைகளுக்கு கிராமத்தின் சார்பில் துண்டு அனிவிக்கப்பட்டு ஜல்லிக்கட்டுக்காகஅவிழ்து விடப்பட்டன. காளைகள் சீறிப்பாய்ந்து வந்தன. இந்த காளைகளை அடக்கமுறுக்கேறிய வாலிப இளங்காளைகள் களத்தில் புகுந்தனர். காளைகள் இவர்களிடம்சிக்காமல் எதிரில் வந்தவர்களை முட்டித்தள்ளி தப்பி ஓடின.
இந்த வீர விளையாட்டில் காளை முட்டியதில் 54 பேர் காயமடைந்தனர். இவர்களில் 5பேர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications