அடையாள அட்டை .. "கட்டாயப்படுத்த வேண்டாம்
மதுரை:
சட்டசபைத் தேர்தலுக்கு வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக்கும் முடிவைமறு பரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை புதிய தமிழகம் கட்சி தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டைகட்டாயமாக்கப்படும் எனவும், வாக்காளர் அடயாள அட்டை இல்லாமல் யாரும்வாக்களிக்க முடியாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மேலும் எல்லா வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்கு எந்திரங்கள் மூலம் வாக்குபதிவு நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தது.
இந்த இரண்டு முடிவையும் மறு பரிசீலனை செய்யுமாறு புதிய தமிழகம் கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் கமிஷனை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், கிராமப் பகுதியில் வாழும் தலித்களில்10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டைவழங்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களுக்குமின்னணு வாக்கு பதிவு எந்திரத்தை உபயோகிக்கும் முறை தெரியாது. அதுஅவர்களுக்கு பிரச்சனையாக அமையக் கூடும்.
புதிய தமிழகத்தின் தேர்தல் செயல்பாடுகள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்அறிவிக்கப்படும் என கூறினார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications