மாவட்ட எல்லைகளை புறக்கணிக்கும் பாஸ்வான்
மதுரை:
200 கிலோ மீட்டர் சுற்றளவு வரை தொலைபேசிகளில் "லோக்கல் கால் வசதியைமாநில எல்லைப் பகுதி மாவட்டங்களில் வசிப்பவர்கள் பெற முடியாது என தமிழகதொலைபேசித் துறை தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சன்சார் நெட் என்ற இன்டர்நெட் மையத்தை திறந்து வைத்தார் சென்னைதொலைபேசித்துறை பொது மேலாளர் முகமது யாசின். பின்னர் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், மத்திய அரசு சமீபத்தில் 200 கி.மீ சுற்றளவில் லோக்கல் கால்வசதியில் பேசலாம் என அறிவித்திருந்தது. இது இந்த மாதம் 26-ம் தேதி, குடியரசுதினம் மூலம் அமலுக்கு வருகிறது.
ஆனால் இந்த திட்டம் மாநில எல்லை மாவட்டங்களில் வாழ்பவர்களுக்குபொருந்தாது. அவர்கள் எஸ்.டி.டி வசதியைத்தான் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும.
சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் அடுத்த மாத இறுதிக்குள் செல் போன்இணைப்புகள் இந்திய தொலை தொடர்பு துறையால் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
டிசம்பர் மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் செல் போன் இணைப்புகள்வழங்கப்படும். இதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் தனியார் வசூலிப்பதைவிடகுறைவாக இருக்கும் என கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications