அக்னி-2 .. யாரையும் மிரட்ட ஏவவில்லை - வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
உடுப்பி (கர்நாடகா):
வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ள அக்னி-2 ஏவுகணை எந்த நாட்டையும் மிரட்டுவதற்காக செய்யப்பட்டதல்லஎன்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் வாஜ்பாய். உடுப்பி நகரில் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்த நாட்டையும் மிரட்டுவதற்காக அக்னி-2 பரிசோதிக்கப்படவில்லை.
சுய பாதுகாப்பை கருத்தில் கொண்டே அக்னி-2 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் மிரட்டல்விடுப்பதற்காக இது தயாரிக்கப்படவில்லை என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications