சட்டசபை நாளை கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டப் சபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
சட்டசபைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வரவுள்ளதால், இந்தக் கூட்டமே கடைசிக் கூட்டமாக இது இருக்கும். எனவே இக்கூட்டம்,முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கூட்டம் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத் தொடரின் முதல் நாளான வெள்ளிக்கிழமை கவர்னர் பாத்திமா பீவி உரை நிகழ்த்துவார். உரையை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தமிழில்வாசிப்பார்.
இந்த உரையில் தமிழக அரசின் திட்டங்கள், கொள்கைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். கவர்னர் உரையுடன் முதல் நாள் கூட்டத்தொடர் முடிவடையும்.இதன் மீதான விவாதம் ஜனவரி 20 ம் தேதி நடக்கும். ஜனவரி 29 ம் தேதி முதல்வர் கருணாநிதி இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். அதற்குப்பிறகு பட்ஜெட் மீதான விவாதம் ஒரு சில நாட்களுக்கு இருக்கும் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இக்கூட்டத்தில் மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன் விவகாரத்தை எதிர்கட்சிகள் பெரிதுபடுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications