திருப்பூரில் ரூ 1.20 கோடியில் "இன்டோர் ஸ்டேடியம்
திருப்பூர்:
திருப்பூரில் உள் விளையாட்டரங்கம் (இன்டோர் ஸ்டேடியம்) அமைக்க, மத்திய அரசு ரூ 1.20 கோடி நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம், திருப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திருப்பூரில் அகில இந்திய அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாமுழுவதிலும் இருந்து பல்வேறு மாநில விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால் இங்கு உள்விளையாட்டரங்கம் ஒன்றை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
இதனை பரிசீலனை செய்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், இங்கு விளையாட்டரங்கம் கட்டிக் கொள்ளஅனுமதி அளித்துள்ளது. இதற்காக அரசு 9 ஏக்கர் நிலப் பரப்பையும் ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ. 1.20 கோடியில்உருவாகும் இந்த அரங்கிற்கு மத்திய அரசு தனது பங்காக ரூ. 60 லட்ச ரூபாய் அளிக்கவுள்ளது.
மீதமுள்ள தொகையை மாநில அரசு அல்லது விளையாட்டு மேம்பாட்டுக் கழகமோ முதலீடு செய்ய வேண்டும்.எனவே, இந்த முதலீட்டுத் தொகையை பெற திருப்பூரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதனால் ரூ. 50 லட்ச ரூபாய் திரட்ட முடியும். இது தவிர விளையாட்டு அரங்கில் 5 நுழை வாயில்கள்அமைக்கப்படும். ரூ. 10 லட்ச ரூபாய் தொழிலதிபர்கள் நன்கொடை கொடுத்தால் அவரது பெயர் அந்தநுழைவாயிலுக்குச் சூட்டப்படும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications