விபூதியில் கஞ்சா .. ஸ்ரீவில்லிபுத்தூர் "ஸ்டைல்
விருதுநகர்:
விபூதிப் பொட்டலங்களில் கஞ்சா வைத்து கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் சாமியார் கைதுசெய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் காடனேரியியை சேர்ந்தவர் சேவுகன் (40). இவர் காவி உடைதரித்து சடை முடியுடன் சாமியார் போல் தோற்றமளித்து வந்தார். தன்னிடம்வருபவர்களின் நோய்களுக்கு விபூதி பிரசாதம் கொடுத்து வந்தார்.
இவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார்அவர் போகுமிடமெல்லாம் அவரை தொடர்ந்து சென்று கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு இந்த சாமியார் சென்றார். போலீசாரும் அவரைபின் தொடர்ந்து சென்றனர். அங்கு தன்னை சந்தித்த பக்தர்களுக்கு அவர் விபூதிபொட்டலங்கள் கொடுத்தார். அதை வாங்கி போலீசார் பரிசோதித்த போது அதில்விபூதியுடன் கஞ்சாவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சாமியார் விலைக்குவிற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
சாமியாரை மது விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.சாமியாரிடமிருந்து 15 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர்சாமியார் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் காவலில்வைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications