ராமேஸ்வரம் கும்பாபிஷேகம் .. பணிகள் தீவிரம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 5 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படஇருக்கிறது.
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதஸ்வாமி கோயிலில் 26 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தமாதம் 5-ம் தேதிகும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது. இதற்கான திருப்பணிகள் ரூ 2 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதற்கான பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து கோவிலின் இணை ஆணையர் பக்கிரிசாமி கூறுகையில், கும்பாபிஷேகத்தைக்காண மத்திய, மாநில அமைச்சர்கள், ஆன்மிக பெரியார்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுவருகிறது. ஏழை பக்தர்கள் தங்குவதற்காக பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மடம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதம் 29-ம் தேதி முதல் தினமும் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய மலேசிய தொழிலதிபர்செல்லையா முன் வந்துள்ளார். கும்பாபிஷேகத்தன்று பக்தர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க சிலதொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர். யாகசாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது என கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications