கின்னசுக்குப் போகும் இத்தாலி தாத்தா
Subscribe to Oneindia Tamil
நியூரோ ( இத்தாலி):
உலகிலேயே மிகவும் வயதான மனிதரான, இத்தாலியின் அந்தோனியோ தோடே, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறஉள்ளார். அவருக்கு வயது 112.
இவர் இத்தாலியிலுள்ள சார்தினியன் மாகாணத்தில் உள்ள நியூரோவில் வசித்து வருகிறார். தோடே, தனது 112 வதுபிறந்தநாளை திங்கள்கிழமை கொண்டாடினார்.
இந்த குடுகுடு தாத்தா, 1889 ம் ஆண்டு ஜனவரி 22 ம் தேதி பிறந்தார். அதாவது ஈபிள் கோபுரம் கட்டும் பணிதுவங்கி, அது முடிவதற்கு முன் பிறந்தார்.
தாத்தாவிடம், உங்கள் இளமையின் ரகசியம் என்னவென்று கேட்டால், தினமும் இறைச்சி சாப்பிடுவேன். ஒருடம்ளர் ஒயின் சாப்பிடுவேன் என்கிறார்.
நம்ம ஊர் தாத்தாக்களும் இதையே "பாலோ செய்வார்களாக!
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications